தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.கஜா என்கிற கஜேந்திரன் தனது வேட்பு மனுவினை செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சீனிவாசன், கழக மகளிர் அணி இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதா சம்பத் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.