கம்பம் சட்டமன்ற அண்ணா திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அண்ணா திமுக வேட்பாளர் எஸ் டி கே.ஜக்கையன் தனது வேட்பு மனுவை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமதுவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் . உடன் பாஜக மாவட்ட தலைவர் பி. ராஜபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்