கும்பகோணத்தில் தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு கடைசி நாளையொட்டி அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் அணியினர் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். பழைய மீன் மார்க்கெட் இருந்து குதிரை, ஆடு, மாடு, கோழி, பெருமாள், பரமசிவன், பார்வதி, விநாயகர், காளியம்மன் போல் சுவாமி வேடமணிந்து சிலம்பம், சுற்றிக்கொண்டு தலையில் வைக்க போர் பட்டு ராட்டினத்துடன் வேட்பாளர் ம.க ஸ்டாலின், ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்