பெரியகுளம் ஒன்றிய பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் சக்திவேல் என்ற ஆற்றலரசு ஜி.கல்லுப்பட்டியில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் தொடங்கி வைத்ததை தொடர்ந்து டி.வாடிப்படி பொம்மிநாயக்கம்பட்டி, குள்ளபுரம் ஏ..வாடிப்பட்டி எருமலைநாயக்கன்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் பெரியகுளம் தொகுதி பார்வையாளர். . மதுரை ம. முத்துராமலிங்கம்
பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் . எல்.எம்.பாண்டியன் தோழை கட்சி நிர்வாகிகளுடன் பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *