திண்டுக்கல் நகர் நாயுடு மாகாஜன திருமண மஹாலில் அதிமுக கட்சியின் சார்பாக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி.சினிவாசன் தமது வெற்றி சின்னமாய் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தனது பரப்புரையில் நாயுடு பேரவை பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய தலைவர்களின் தலைமையிலான இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர்.மருதராஜ் மற்றும் தமிழக நாயுடு பேரவையின் தலைவர்.கிருஷ்ணமூர்த்தி நாயுடு மற்றும் நாயுடு பேரவையின் உறுப்பினர்களுடன்,நாயுடு சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.