ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்
அஇஅ திமுகவேட்பாளர் மலேசியா எஸ் பாண்டியன் முதுகுளத்தூர் கிராமம் போசுக்குடி
பிரபுக்கல்லூர் பகுதிவழியாக இன்று தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். போசுக்குடி
பிரபுக்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்த அவர், தன்னை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முதுகுளத்தூர்நிருபர்
ஆர் செந்தில் குமார்