தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூரில் அமைந்துள்ள கிரீன்பார்க் சி.பி.சி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது நந்தகுமார் தலைமையிலும் எவரெஸ்ட் இரா. முனிரத்தினம் வரவேற்புரை ஆற்றினார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இரா.சரவணஅரவிந்த் பால்வின்ஸ்டன் CEO எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் சென்னை யுவராஜ். கடத்தூர் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் பொம்மிடி காவல் ஆய்வாளர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியின் முன்னிலை திரு.C.சம்பத் தலைமையாசிரியர் ஓய்வு ஸ்ரீதரன் ஆடிட்டர் தமிழரசன் தொழிலதிபர் திண்டிவனம் செல்வகுமார் சோனா பில்டர்ஸ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் நிர்வாகிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக ஆண்டுவிழா நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது
பள்ளியில் சாதனைகள் படைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியாக ராஜா நன்றியுரை ஆற்றினார்.