திருவாரூர் செய்தியாளர்
V, செந்தில் குமார்,
ஏப்ரல்,12
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவாரூர் சட்டமன்றத்திற்கு போட்டியிடும்,
பூண்டி, கே, கலைவாணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு
உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு உரையாற்றினார்கள்
முன்னதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் டி, ஆர், பி, ராஜா, அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு மன்னார்குடி பெரியார் சிலை முன்பு உரையாற்றினார்,
இதற்கு அடுத்ததாக நிகழ்வாக திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்திற்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வேட்பாளர் க, மாரிமுத்து
கதிர் அருவாள் சின்னத்தில் வாக்குகளை கேட்டு உரையாற்றினார்,
காலை 10 மணிக்கு திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே கதிர் அருவாள் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு உரையாற்றினார், இதற்கு அடுத்த நிகழ்வாக மாலை 5 மணிக்கு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முகமது முபாரக், உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரப்புரையை மேற்கொண்டார்,
செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றார், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திரளான கூட்டணிக் கட்சி தலைவர்கள் பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பித்தனர்,