தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பாமக மருத்துவர் ராமதாஸ் அணியின் ஆசி பெற்ற வேட்பாளர் வழக்கறிஞர். க.தமிழ் ராஜ் மற்றும் தலைமை கழக மேலிட பொறுப்பாளர் வெங்கடேஷ் நாயுடு கட்சியினரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தனசேகர் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு வடக்கு ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதரன் கார்த்திக் ரங்கநாதன் ஜெகதீசன் சதீஷ் மணி கணேசன் தங்கராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களை சந்தித்தனர்.