தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களிடமிருந்து தபால் வாக்கு சேகரிக்கும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.