தேனி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு
தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு தேனி அருகே உளள போடேந்திரபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தல் விழிப்புணர்வு அழைப்பிதழினை மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்