முதுகுளத்தூரில் ரோஜா மாலை அணிவித்து அண்ணாமலைக்கு வரவேற்பு!
முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ரோஜா மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிருபர் ஆர் செந்தில்குமார்