தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவரப் போகும் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொம்மிடி பேரூர் கழக நகர செயலாளர் கு கௌதமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் புஷ்பராஜ்.சேகர் உதயகுமார்.ரகுமான் கான்.மோகன்குமார்.கோகுல். பு.மதன்குமார் ஜெகதீசன்அர்த்தனாரி.பிலிப்.பு.உதயகுமார் தங்கப்பன் பரமன் சக்தி சுந்தரம் மற்றும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பொம்மிடி நகர செயலாளர்.முத்து முன்னாள் ஒன்றிய செயலாளர். செந்தில்குமார் வழக்கறிஞர். தவமணி.தோட்டா சரவணன்.குடியரசு முபாரக்பாஷா.மணி சீனி.பவுன்ராஜ். நாராயணன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்