முசிறி பேருந்து நிலையம் அருகே மாதா கோவில் தெருவில் வசிக்கும் சரவணன் என்பவர் மதுபோதையில் சாக்கடையில் விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மண்னை
க.மாரிமுத்து.