கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங் வெற்றிபெற முழு முயற்சியுடன் அதிமுகவினர் துரித வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
அதேபோல வால்பாறை நகர மேற்கு பொறுப்பாளர் சலாவுதீன்அமீது தலைமையில் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது முன்னிலையில் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விரிவாக எடுத்துக்கூறி வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாசறை இணைச்செயலாளர் நரசப்பன், 17 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.மணிகண்டன், நிர்வாகிகள் டி.பி.ஜார்ஜ், அம்மா பேரவை நகர இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், சாய் கிருஷ்ணன், செந்தூர் பாண்டி,லோகேஷ், இம்மானுவேல், பிரமேஷ், சாந்தி, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்