ஈரோடு

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய பாலாஜி மக்களிடம் வாக்கு சேகரித்தார் அவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பாணியில் சைக்கிளில் சென்றபடி வாக்கு சேகரித்தார் மேலும் அவர் தனது வெற்றி சின்னமான விசில் சின்னத்தினை கையில் வைத்துக்கொண்டு விசில் ஊதி மக்களிடம் வாக்கு சேகரிப்பு.

பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய பாலாஜி த வெ க தலைவர் பாணியில் சைக்கிள்,ஆடல் , பாடல்களுடன் குழந்தைகள் ஆடல் மற்றும் ட்ரம் செட் வாசிப்பு மூலம் மக்களின் பார்வையை திசை திருப்பி பிரம்மாண்டமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் ஏராளமான பெண்கள் கல்லூரி மாணவ,மாணவிகள் குழந்தைகள் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *