ஈரோடு
ஈரோடு பேருந்து நிலையம் அதிமுக கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெரியார் நகர் இரா மனோகரன் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டார்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் பெரியார் நகர் இரா மனோகரன் ஈடுபட்டார்.