காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை.‌ 2 பேர் மயக்கம்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காங்கேயம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்டார். 9 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 10:15 மணிக்கு பரப்புரை செய்ய வந்தார். அவர் மக்களிடையே பேசிக் கொண்டிருந்த போது வெயில் தாக்கம் காரணமாக இருவர் மயக்கம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரையும் காங்கேயம் மருத்துவமனையில்சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *