எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கோ.மோகன ராசனின் ஒன்பதாவது நினைவு தினத்தை முன்னிட்டு அன்பாலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொண்டல் திமுக கிளை கழக செயலாளர் மோகனா இளங்கோவன் தந்தை சீர்காழி முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கோ.மோகன ராசனின் ஒன்பதாவது நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழி அன்பாலயத்தில் அறுசுவை உணவோடு மதிய உணவு வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன இளங்கோ குழந்தைகளுக்கு உணவு பரிமாறி இனிப்பு வழங்கினார்.