திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான பூண்டி, கே, கலைவாணன்,கொரடாச்சேரி ஒன்றியம் கமுகக்குடி அரசு பள்ளியில் திமுக மாவட்ட செயலாளரும் , திருவாரூர் சட்டமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளருமான பூண்டி.கே.கலைவாணன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவுசெய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *