தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோளையானுர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முனைவர். பி. பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது வாக்குகளை பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *