எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்
பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணியிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தனது மனைவி பிரியதர்ஷினியுடம் வந்து தனது சொந்த ஊரான எளம்பலூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.