நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா அவர்கள் இன்று வாக்கு பதிவு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திவ்யா இன்று ஊராட்சி ஆரம்ப ஆரம்பப்பள்ளி கிழங்குண்டல் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *