மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 வது வார்டு மந்தவெளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில்,தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எவ்வாறு பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்பது பற்றி நகராட்சி மாதவரம் மண்டல உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி பொறியாளர் குமாரசாமி உதவி செயற்பொறியாளர் அனந்தராவ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.