செய்தியாளர் ராஜாராம் குமார்
வானூர் தனி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது விழுப்புரம் கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 97 98 99 100 ஆகிய வாக்கு மையங்களில் காலை முதல் முதியவர்கள் இளைஞர்கள் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 65 வயது மதிக்கத்தக்க பார்த்திபன் நாச்சியார் என்பவர் உடல் ஊனமுற்ற நிலையிலும் ஒருவர் அவரை தூக்கி வந்து வாக்கு செலுத்தியது அனைவரையும் கவர்ந்தது.