கலசப்பாக்கம் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் ஏஜென்ட் உடைத்ததால் பரபரப்பு. வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைக்கும் முன்பு வரை மேற்படி வாக்கு சாவடியில் 208 வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(சிவசக்தி யோகி)