தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420

தாராபுரம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கை மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் பதிவிட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் நான்கு கட்சிகளும் பெண்களை நிறுத்தி உள்ள நிலையில் இன்று அதிமுக சார்பில் வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கையை மதுக்கம்பாளையத்தில் அமைத்துள்ள வாக்குச்சாவடியில் செலுத்தி விட்டு செய்தியாளரை சந்தித்தார்.

அப்பொழுது கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சர் தொகுதியில் எதுவும் செய்யவில்லை என்று பொதுமக்கள் கொந்தளித்து திமுகவுக்கு வாக்களிக்காமல் அதிமுகவுக்கு அளிப்போம் மகிழ்ச்சியுடன் வாக்களித்து வருகிறார்கள் தாராபுரம் தொகுதி முழுவதும் அதிமுகவுக்கு இளைய தலைமுறை முதல் முதியவர் வரை மொத்தம் மூன்று மாற்றம் என்று வாக்களித்துவருகிறார்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார் ஐந்து ஆண்டுகளில் திமுக செய்த மோசடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து கஞ்சா போதைக்கு அடிமையானவர்களால் வாக்களிக்காமல் உள்ளனர் இந்த முறை அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார் சில பூத்துகளில் நேரடியாக சென்று பார்வையிட்ட பொழுது மக்கள் அதிகமாக இருப்பதால் பிரிவாரியான வாக்கு வித்தியாசத்தில் தாராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *