ஆண்டிபட்டி அருகே குன்னூர் வாக்குச்சாவடியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்