சென்னை மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் 30), முத்துலட்சுமி (28), இவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் புழல் பகுதியில் உள்ள முருகன் கோவில் திருமணம் செய்ய கொண்டு மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திருமணம் கோலத்தில் கணவன் மனைவியும் இருவரும் வாக்களித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *