நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு ஜெ. இ தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம் ஹைவேயில் அமைந்துள்ள அக்ஷரா வித்யா மந்திர் (cbsc) பள்ளியை சேர்ந்த மாணவி ; V.R Shadhana 86.6 % , மாணவன் Yuthishdiran. S 87% பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இருவரும் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் படித்து தங்களது தாய் தந்தையரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு கடினமாக படித்ததன் காரணமாக நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோம் என மாணவனும் மாணவியும் கூறியுள்ளார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *