தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாக பஸ் நிலையம் உள்ளது போக்குவரத்து சிரமத்தை குறைக்க மேம்பாலம் அமைக்கப்பட்டு சுமார் நான்கு ஒன்றுக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பாலத்தை கடந்து செல்கிறது கல்லூரி பள்ளி தேர்வு மற்றும் தேர்தல் முடிந்து ரெண்டு மூணு நாலு ன் சுற்றுலா செல்வதற்கும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வழக்கத்துக்கு மேல் வாகனங்கள் அதிவேகமாக மேம்பாலத்தில் சென்று வருகிறது அது சமயம் இன்று எதிர்பாராத விதமாக வேகமாக சென்ற வாகனம் ஒன்று ஓட்டுநர் பிரேக் மிதிக்க பின்னாடி வேகமாக வந்த பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதியதால் வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் சேதம் ஏற்பட்டு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
இதை அறிந்த தாராபுரம் போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள் உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள் மீண்டும் போக்குவரத்து சீரானது இந்த சாலை விபத்தில் சிறு சிறு காயங்களுடன் உயிர்த்தபினர் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு கடும் வெப்பம் நிலவி வருவதால் வாகனத்தை குறைந்த வேகத்தில் பயணிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.