கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு கட்சியினர் தவெக வில் இணைந்து வருவது தொடர்ந்து வருகிறது இந்நிலையில் அம்முகவின் வால்பாறை நகரச்செயலாளர் நெல்லை செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.விக்னேஷ் முன்னிலையில் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து வால்பாறை நகர இணைச்செயலாளர் செய்யது அலி மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தார் அதைத்தொடர்ந்து நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்