தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்ததை கண்டித்து சத்தியபாமா புகைப்படத்தை நகரச் செயலாளர் செருப்பால் அடித்து தொண்டர்கள் மிதித்து கண்டன உரை ஆற்றினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற சத்தியபாமா இன்று தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை கண்டித்து தாராபுரம் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி சேர்ந்த அணியினர் தாராபுரம் பழைய நகராட்சி முன்பு சத்தியபாமாவின் புகைப்படத்தை வைத்து செருப்பால் அடித்து காலால் மிதித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு சத்தியபாமாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *