திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கூடுதல் பொறுப்பு அலுவலர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவ சக்தி யோகினி