செங்கல்பட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வட்டம் தாம்பரம் மார்கம் செல்லக்கூடிய வழித்தடத்தில் உள்ள பொத்தேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதை முன்னின்று சிறப்பாக நடத்திக் கொடுத்த தேசிய தலைவர் திபிரபு ராஜா தேசியத் தலைவி புவன்யாஶ்ரீ அவர்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் கிரிதரன் அவர்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி தலைவி துர்கா வடமேல்பாக்கம் தலைவி கவிதா அவர்களுக்கும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுரேந்தர் அவர்களுக்கும், மறைமலைநகர் காவலர்களுக்கும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்