ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுமான பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுமான பணிகள் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் வரதாராஜன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவன் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *