தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பாக தேனி மாவட்ட புதிய கலெக்டருக்கு நேரில் சந்தித்து வாழ்த்து
தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள இரா. வைத்திநாதன் அவர்களை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் ஆ.முத்துச்செல்வம் மாவட்ட பொறுப்பாளர் பொட்டு முருகேசன் மாவட்ட பொருளாளர் வேல்முருகன் மாவட்ட நிர்வாகிகள் பாலசந்தர் எஸ். பாண்டியராஜ் உள்ளிட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.