தமிழக வெற்றி கழகம் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியவெளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த..திவ்யா அவர்களுக்கு வெளிக்காடு . மோனிஷ்வர் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அவர்களின் ஏற்பட்டில் கல்வி ஊக்கத்தொகை ரூ 10,000 செங்கல்பட்டு தெற்கு ( கிழக்கு) மாவட்ட கழக செயலாளர். மோகன்ராஜா அவர்களின் பொற்க்கரங்களால் வழங்கப்பட்டது.


உடன் கழக நிர்வாகிகள், பச்சம்பாக்கம் விஜியகுமார், திருவாதூர் குணசேகர், இலத்தூர் .மதன்ராஜ் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *