தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி போடி அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் போடி நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொதுக்குழு உறுப்பினர்கள் எம் சங்கர் ராஜா ரமேஷ் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *