திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜீனா அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வரும் திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை சமுத்திரம் பகுதியை சேர்ந்த நவ்யாஸ்ரீ என்ற மாணவியை கௌரவப்படுத்தும் விதமாக மாணவியின் இல்லத்தில் உணவறிந்தினார்.

இந்நிகழ்வில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அபிஷேக், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் .வந்தனா கார்க் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *