திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் வந்தனா கார்க், அவர்கள் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) உட்பிரிவு பட்டா மாற்றம் வேண்டி பெறப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணையினை வழங்கினார்.


திருவண்ணாமலை செய்தியாளர் சிவசக்தி யோகினி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *