கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி இளைஞர் மன்றம் சார்பில் கீர்த்தி சக்ரா விருது பெற்றவருக்கு வாழ்த்து தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த
34 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணியாற்றிய மீனாட்சி சுந்தரம், தெற்கு காஷ்மீரின் குல்காமில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது காட்டிய அசாதாரண வீரத்திற்காக அங்கீகரிக்கப்பட்டு
தெற்கு காஷ்மீரின் குல்காமில் நடந்த மத்திய அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ஏ. மீனாட்சி சுந்தரத்தை காமய கவுண்டன் பட்டி இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் பரிசுகள் வழங்கி மனதார பாராட்டினார்கள்.