கம்பம் நகரில் ஹஜ் புனித பயணம் சென்று வந்த அரசு ஒப்பந்ததாரருக்கு எம் எல் ஏ வாழ்த்து இஸ்லாமிய மக்களின் புனித பயணமான ஹஜ் புனித பயணம் சென்று வந்த கம்பம் நகர தொழிலதிபரும் அரசு ஒப்பந்ததாருமான ஹாஜி.அப்துல் சமது அவர்களை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல் ஏ.ஜெகநாத்மிஸ்ரா அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் கம்பம் நகர தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்