ராகுல் காந்தி அவர்களின் 56வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் எஸ் எம் சகாயராஜ் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி இன்னாசியார்புரம் புரத்தில் உள்ள இனிகோ அன்பு இல்லத்தில் மதிய உணவும் அதை தொடர்ந்து பிரையண்ட் நகர் 3வது தெருவில் உள்ள நல்ல ஆயன் செவித்திறன் குறைவு மாணவ மாணவியர் பள்ளியில் இரவு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா,நிர்மல் கிறிஸ்டோபர் துணை அமைப்பு தலைவர்கள் மீனவர் காங்கிரஸ் துறை சிமியோன் மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி ப்ரீத்தி வினோத்,எஸ்சி துறை ஏ டி பிரபாகரன், ஊடகப்பிரிவு தலைவர் திருமதி ஜெயஜோதி,மாநில பேச்சாளர் பார்த்திபன், தென்மண்டல ஊடகப்பிரிவு தலைவர் ஜான் சாமுவேல்,மாவட்ட பொதுச் செயலாளர் கோபால்,மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ் திருமதி சேவியரம்மாள், வழக்கறிஞர் சகாயராஜ்,மாவட்ட துணைத் தலைவர்கள் டேவிட் வசந்தகுமார்,ராஜாராம்,இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரென்னிஸ்,ராபின், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் திருமதி அசன் பாத்திமா, திருமதி வசந்தி,திருமதி இசக்கியம்மாள் வார்டு தலைவர்கள் காமராஜ்,ரூஸ்வெல்ட்,ராஜ்குமார் ராஜரத்தினம் மகா லிங்கம்,முருகேசன், தனிஸ்லாஸ் நாகேந்திரன் நிர்வாகிகள் ஜெயபாண்டியன் சகாயராஜ் உட்பட மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *