சின்னமனூரில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் 2026 ஆண்டிற்கான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பயிற்சி முகாம் நகர பாஜக சார்பில் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் முன்னிலையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் பாஜக விவசாய அணி பொதுச் செயலாளர் இ.லோகேந்திர ராஜன் மாவட்ட செயலாளர் பாஜக நகர பொறுப்பாளர் எம்.எஸ். பரமசிவம் உள்ளிட்ட நகர பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்