பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மி நாயக்கன் பட்டி சில்வார்பட்டி டி. வாடிப்பட்டி எண்டப்புளி புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் 124.85 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின் போது பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி ஜெகதீசன் உதவி பொறியாளர் அஜய் குமார் ஊராட்சி செயலாளர்கள் சில்வார்பட்டி பிச்சை மணி எண்டப்புளி புதுப்பட்டி ஜெய பாண்டியன் பொம்மி நாயக்கன்பட்டி சாகுல் ஹமீது உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *