கரூர் மாவட்ட செய்தியாளர்


தவெக சார்பில் மருத்துவ முகாம்..


கரூர் மாவட்டம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பள்ளியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்க்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் V. P.மதியழகன் தலைமை தாங்கினார். மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் V. கார்த்தி வேலுசாமி, மின்னாம்பள்ளி கிளை செயலாளர் P.அண்ணாதுரை மற்றும் கிளை நிர்வாகிகள் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, ஆரம்ப பல் மருத்துவம் மற்றும் மோகன் பொதுநல மருத்துவ சென்டர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ பரிசோதனையில் மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *