கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் ஊராட்சி அகரம் கூட்டுரோடு, தட்ரஅள்ளி, சாதிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, சோப்பனூர், உள்ளிட்ட பகுதிகளில் அகரம் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா அகரம் ஐக்கிய நாடார்கள் நல சங்கத் தலைவர் சொ.தமிழ்ச்செல்வன் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்வில் செயலாளர் பாலச்சந்தர், முன்னாள் தலைவர் சிவக்குமார், பொருளாளர் சங்கர், செயலாளர் சேகர் மற்றும் மணி ஆசிரியர், கருப்பண்ணன், அறிவொளி இராமமூர்த்தி, வில்வநாதன், பெரியண்ணன் மற்றும் துணைத் தலைவர் சபரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *