தென்காசி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடையநல்லூர் மணிக்கூண்டில் அவரது திருவுருவ படத்திற்கு தென்காசி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் M.நியாஸ் NJSR முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழக நலனுக்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் குறித்து விரிவாக மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது


இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் முத்தையா,பொருளாளர் சிவசங்கர், செயற்குழு உறுப்பினர்கள் தவமணி, சதாம் உசேன், மாதவன், கடையநல்லூர் மத்திய நகரம் அப்துல்லா, தங்கமாரி, கௌஷிக், பண்டாரம், ரசித், சுரேஷ், ராசி,கடையநல்லூர் வடக்கு நகர இஸ்மாயில்,ராஜா,செய்யது மீரான்,ரஜினி மைதீன், கண்ணன், அரவிந்த்,வீரா, ராதா, குருசாமி,சமுத்திரம், சுரேஷ், கடையநல்லூர் தெற்கு நகரம் யாத்ரா பழனி, அருண், செங்கோட்டை கிழக்கு ஒன்றியம் பரமசிவன்,ஐயப்பன், கடையநல்லூர் மேற்கு ஒன்றியம் சுந்தர், நல்லையா, தங்கதுரை, பண்பொழி பேரூர் கழகம் அய்யாசாமி, ரஜினி முருகன், பூதத்தான், வடகரை பேரூர் கழகம் அம்பியா, மைதீன் கட்டக்குட்டி ராஜா,உதுமான், மாணவரணி நிர்வாகிகள் சிவபிரகாஷ், கார்த்திக், மேலும் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் அழகிய மணவாளன், ஆறுமுகம்,காந்தி, ராஜா, கார்த்தி. ராதா கிருஷ்ணன் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *