ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா நேற்று (15.07.2026)) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் நெமிலி வட்டம், சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மாணாக்கர்களுக்கான விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணாக்கர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், மாவட்ட சமூக நீதித்துறை அலுவலர் பூமா, வட்டாட்சியர் பன்னீர்செல்வம், சமூக விடுதி காப்பாளர் சுப்பிரமணி மற்றும் பலர் உள்ளனர்.